தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் +ஊ) எள் ; யானை அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ந் and ஊ.
  • எள். (சூடா.) 1. [T. nū.] Sesame;
  • யானை. (அக. நி.) 2. Elephant;
  • ஆபரணம். (யாழ். அக.) 3. Ornament;

வின்சுலோ
  • [nū ] . A letter compounded of ந் and ஊ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ந் and ஊ.
  • n. 1. [T. .] Sesame; எள்.(சூடா.) 2. Elephant; யானை. (அக. நி.) 3.Ornament; ஆபரணம். (யாழ். அக.)