தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றெறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிக்குஞ் சிற்றெறும்பு. (W.) Small biting ant ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரெறும்பு.

வின்சுலோ
  • [nuḷḷāṉ] ''s. [vul.]'' A small biting emmet, ஓர்சிற்றெறும்பு; [''ex'' நுள்ளு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Small bitingant; கடிக்குஞ் சிற்றெறும்பு. (W.)