தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுட்பமான கருத்து ; நுண்ணிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுட்பமான கருத்து. நுண்பொருளினைத் தலைவனெதிர்நின்றுணர்த்துவாள் (கலித் 18, உரை). 2. Subtle meaning or idea;
  • நுண்ணியபொருள். Small, minute things, dist. fr. paru-p-poruḷ;

வின்சுலோ
  • ''s.'' An abstruse mean ing, occult or mystic matters.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Small, minute things, dist. fr. paru-p-poruḷ;
    -- 2320 --
    நுண்ணியபொருள். 2. Subtle meaning oridea; நுட்பமான கருத்து. நுண்பொருளினைத் தலைவனெதிர்நின்றுணர்த்துவாள் (கலித். 18, உரை).