தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொடி. (பிங்.) Powder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be small, fine, little, subtle, நுண்மையாகு.

வின்சுலோ
  • [nuṇungku] கிறது, நுணுங்கினது, ம், நுணுங்க, ''v. n.'' To become small, minute, fine; to be made or to be small, நுண்மையாக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுணுங்கு-.Powder; பொடி. (பிங்.)