தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுணாமரம் ; மஞ்சள்நாறிமரம் ; தணக்கமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சணாறிச்செடி. 2. Dyeing mulberry, s. tr., Morinda tinctoria;
  • மஞ்சணாறிக்கொடி. 3. Small ach root, s. cl., Morinda um, bellata;
  • தணக்குவகை (மலை.) 4. Whirling-nut, m.tr., Gyrocarpus jacquini;
  • மஞ்சணாறி மரம். 1. Indian mulberry, Morinda citrifolia;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நுணாமரம், s. a kind of tree, morinda umbellata. அணிநுணா, bullock's heart, annona reticulata, இராமசீத்தா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.
தணக்கு.
தணக்கு.

வின்சுலோ
  • [nuṇā ] --நுணாமரம், ''s.'' A class of trees, Morinda umbellata, ''L.''--of நுணா are மஞ்ச ணுணா, a நுணா of yellow wood; அணிநுணா, bullock's heart, Annona reticulata. See இராமசீத்தா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Indian mulberry,Morinda citrifolia; மஞ்சணாறி மரம். 2. Dyeingmulberry, s. tr.Morinda tinctoria; மஞ்சணாறிச்செடி. 3. Small ach root, s. cl.Morinda umbellata; மஞ்சணாறிக்கொடி. 4. Whirling-nut, m.tr.Gyrocarpus jacquini; தணக்குவகை. (மலை.)