தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுபவம் ; உண்ணுதல் ; காண்க : வேதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவம். அருந்தவமாற்றியார் நுகாச்சிபோல் (கலித். 30). 1. Enjoyment, experience of pleasure or pain, as from former deeds;
  • See வேதனை. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189). 3. (Buddh.) Sensation;
  • உண்ணுகை. கலியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய். 8, 10, 5). 2. Eating, feeding;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுபவம், உணவு, உண்டல்.

வின்சுலோ
  • --நுகர்வு, ''v. noun.'' Eating, feeding, உண்கை. 2. Fruition, enjoy ment, அனுபோகம். 3. Experience of plea sure or pain, from former deeds, பிரார்த் தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுகர்-. 1. Enjoyment, experience of pleasure or pain, as fromformer deeds; அனுபவம். அருந்தவமாற்றியார்நுகாச்சிபோல் (கலித். 30). 2. Eating, feeding; உண்ணுகை. கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய்.8, 10, 5). 3. (Buddh.) Sensation. See வேதனை.உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189).