தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரத்தடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நுகம், 1 (ஏரெழு. 6, தலைப்பு.)

வின்சுலோ
  • ''s.'' Yoke. மாடுகளைநுகத்தடியிலேபிணக்க. To yoke the cattle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுகம் +. [M.nukattaṭi.] See நுகம், 1. (ஏரெழு. 6, தலைப்பு.)