தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கருங்குவளை ; கருநெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கருங்குவளை. (திவா.) Blue nelumbo;
  • See கருநெய்தல். (பிங்.) 2. Blue Indian water-lily;

வின்சுலோ
  • ''s.'' The blue lily.
  • ''s.'' The dark குவளை flower; [''ex'' உற்பவம், lily.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nīlōt-pala. 1. Blue nelumbo. See கருங்குவளை.(திவா.) 2. Blue Indian water-lily. See கருநெய்தல். (பிங்.)