பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரோட்டம் ; ஆண்குறி ; மூத்திரப்பையிலிருந்து சிறுநீரைக் கொணரும் குழாய் ; மழைத்தாரை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மூத்திரப்பையிலிருந்து சிறுநீர்கொணரும் குழாய். (C. E. M.) 4. Urethra;
ஆண்குறி. 3. Membrum virile;
சலதாரை. Gutter;
மழைத்தாரை. 2. Rain water;
வின்சுலோ
''s.'' Jet or spout of water, a conduit, &c., as சலதாரை. 2. Rainy streaks in the clouds, or from the sun after setting. See மழைத்தாரை. 3. ''[modeste.] membrum virile.''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
நீர்த்தாரையடைப்பு
nīr-t-tārai-y-aṭaip-pu
n
. < நீர்த்தாரை +. Stricture of urethra; நீர்க்கடுப்பு. (M. L.)
n
. < id. +. 1.Gutter; சலதாரை. 2. Rain water; மழைத்தாரை.3. Membrum virile; ஆண்குறி. 4. Urethra;மூத்திரப்பையிலிருந்து சிறுநீர்கொணரும் குழாய்.(C. E. M.)