தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைக்கூடு ; இருப்பிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைக்கூடு. (இலக்.அக) Bird's nest;
  • இடம். (நாநார்த்த.) Place.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the nest of a bird, குருவிக்கூடு; 2. habitation, இருப்பிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nīḍa. Bird's nest; பறவைக்கூடு. (இலக். அக.)
  • n. < nīḍa. Place; இடம்.(நாநார்த்த.)