தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; அழிக்கை ; மாறுபாடு ; தையல் இணைப்பு ; துளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாரம். நீக்கல் வழியாய்ப் பார்.(J.) 3. Opening, hole;
  • மாறுபாடு. (W.) 2. Opposition, disagreement;
  • அழிக்கை. உளவாக்கலு நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா.சிறப்.1); 1. Destroying;
  • படகின் தையலிணைப்பு . (J.) 4. Seam of a ship;

வின்சுலோ
  • ''v. noun.'' Opposition, disagree ment, மாறுபாடு. 2. ''s.'' As நீக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீக்கு-. 1. Destroying;அழிக்கை. உளவாக்கலு நிலைபெறுத்தலு நீக்கலும்(கம்பரா. சிறப். 1). 2. Opposition, disagreement;மாறுபாடு. (W.) 3. Opening, hole; துவாரம். நீக்கல்வழியாய்ப் பார். (J.) 4. Seam of a ship; படகின்தையலிணைப்பு. (J.)