நிழத்துதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல் ; தின்றழித்தல் ; இல்லையாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லையாக்குதல். அருவிமாமலை நிழத்தவும் (பொருந. 235). 2. To cause to disappear; to lose; to be deprived of;
  • நின்றழித்தல். வாய்மடுத் திரும்புன நிழத்தலின் (குறிஞ்சிப். 157). 1. To reduce, as by eating;
  • முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல். (தொல். சொல். 330.) நிலவரை யல்லனிழத்த (பரிபா. 10, 3).-tr. To wane, decrease; to be reduced;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To wane,decrease; to be reduced; முன்னுள்ள நிலையினின்றும்நுணுகுதல். (தொல். சொல். 330.) நிலவரை யல்லனழத்த (பரிபா. 10, 3).--tr. 1. To reduce, as byeating; தின்றழித்தல். வாய்மடுத் திரும்புன நிழத்தலின்(குறிஞ்சிப். 157). 2. To cause to disappear; tolose; to be deprived of; இல்லையாக்குதல். அருவிமாமலை நிழத்தவும் (பொருந. 235).