தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண பௌத்தர்களின் முத்தி நிலை ; வீட்டின்பம் ; அம்மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைன பௌத்தர்களின் முத்தி நிலை. (சூடா.) 1. (Buddh. & Jaina.) Absolute extinction or annihilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana;
  • அம்மணம். Colloq. 3. Nakedness, nudity;
  • மோட்சவின்பம். நித்தமிப் படிசெய்தக்கானிர்வாணம் பெறுவாய் (கைவல். தத். 92). 2. Highest bliss or beatitude;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நிருவாணம், nackedness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nirvāṇa. 1.(Buddh. & Jaina.) Absolute extinction or anni-hilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana; சைன பௌத்தர்களின் முத்தி நிலை. (சூடா.) 2. Highest bliss orbeatitude; மோட்சவின்பம். நித்தமிப் படிசெய்தக்கானிர்வாணம் பெறுவாய் (கைவல். தத். 92). 3.Nakedness, nudity; அம்மணம். Colloq.