தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவு ; கட்டாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவந்தம். 1. Restraint, compulsion;
  • கஷ்டம். (W.) 2. Wretchedness, trouble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. affliction, calamity, misery. நிர்ப்பந்தமாயிருக்கிறவள், a woman in travail.

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' நிற்பந்தம்] Misery, calamity, wretchedness, affliction.- ''Note.'' This word varies in Tamil from the Sanscrit. நிர்ப்பந்தமாயிருக்கிறவன். A woman in tra vail. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-bandha. 1. Restraint, compulsion; பலவந்தம்.2. Wretchedness, trouble; கஷ்டம். (W.)