தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமின்மை ; இழிகுணமில்லாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிகுணமில்லாமை. 2. Being devoid of evil qualities;
  • குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே (தாயு. சுகவாரி. 1) 1. Being devoid of qualities, attributes, etc;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணமின்மை.

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' நிர்க்குணம்] Being without attributes, குணமின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-guṇa.1. Being devoid of qualities, attributes, etc.;குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே(தாயு. சுகவாரி. 1). 2. Being devoid of evil quali-ties; இழிகுணமில்லாமை.