தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை ; மதமொழிந்த யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. (பிங்.) 1. Elephant;
  • மதமொழிந்த யானை. (சது.) 2. Rutless elephant;

வின்சுலோ
  • ''s.'' An elephant grown quiet by age, free venereal fury, மதமில்லா யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. nir-mada.1. Elephant; யானை. (பிங்.) 2. Rutless elephant;மதமொழிந்த யானை. (சது.)