தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்மேற்றிசைப் பாலகனான குபேரன் ; முதலெழு வள்ளலுள் ஒருவன் ; அரக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை.138). Rākṣasa woman;
  • பகல் 15 முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The 12th of 15 divisions of day-time;
  • முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.) 2. A liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q.v.;
  • அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவலன். (சூடா) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா. 663, 6). 1. Regent of the south-west, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.'

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a demi-god, regent of the south-west quarter; 2. one of the firstclass of the sevenfold classes of liberal kings, முதலேழுவள்ளலி லொருவன்; 3. the feminine of நிருதன்) a Rakshasa woman.

வின்சுலோ
  • [niruti] ''s. Nirithi,'' a demigod, regent of the south-west quarter. See திக்குப்பால கர். 2. One of the first class of the seven fold classes of liberal kings, முதலேழுவள்ள லிலொருவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nirṛti. 1. Regent ofthe South-west, one of aṣṭa-tikku-p-pālakar,q. v.; அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவலன். (சூடா.) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா.663, 6). 2. A liberal chief, one of sevenmutalvaḷḷalkaḷ, q. v.; முதல் வள்ளல்கள் எழுவருள்ஒருவன். (சூடா.) 3. The 12th of 15 divisions ofday-time; பகல் 15 முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
  • n. Fem. of நிருதன். Rākṣasawoman; அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை. 138).
  • n. Fem. of நிருதன். Rākṣasawoman; அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை. 138).