தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; மிகுதல் ; முடிவுறுதல் ; பருவமடைதல் ; முதிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைதல். பருவ நிரம்பாமே (திவ்.பெரியாழ்.1, 2, 17). 1. To become full, complete, replete;
  • முதிர்தல். (w.) 5. [K. nera.] To mature, as grain;
  • பருவமடைதல். அவள் நிரம்பின பெண். (j.) 4. To attain puberty, as a girl;
  • முடிவுறுதல். நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம் (கலித்.12) 3. To be over, to end, terminate;
  • மிகுதல். நெற்பொதி நிரம்பின (கம்பரா. கார்கால. 74.) 2. To abound, be abundant, copious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நிரம்பையர்காவலன் nirampaiyar-kāva-laṉn. Aṭiyārkkunallār, the chief of Nirampai,a village in Koṅku country; கொங்குநாட்டிலுள்ளநிரம்பை என்ற ஊர்த்தலைவரான அடியார்க்கு நல்லார்.காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே (சிலப்.பக். 11).
  • 5 v. intr. 1.To become full, complete, replete; நிறைதல்.பருவ நிரம்பாமே (திவ். பெரியாழ். 1, 2, 17). 2.To abound, be abundant, copious; மிகுதல். நெற்பொதி நிரம்பின (கம்பரா. கார்கால. 74). 3. To beover; to end, terminate; முடிவுறுதல். நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம் (கலித். 12). 4. To attainpuberty, as a girl; பருவமடைதல். அவள் நிரம்பினபெண். (J.) 5. [K. nera.] To mature, as grain;முதிர்தல். (W.)