தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்தல் ; நீளுதல் ; வளர்தல் ; ஏறுதல் ; பரத்தல் ; நுடங்குதல் ; நடத்தல் ; ஓடுதல் ; மிகைத்தல் ; தூரமாதல் ; உயர்ந்ததாதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; இடையிடுதல் ; முயலுதல் ; இறுமாத்தல் ;கோள் மீளத் திரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையிடுதல். நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் (பரிபா. 19, 82) to interpose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. To interpose;இடையிடுதல். நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந்தொடர்ந்தும் (பரிபா. 19, 82).