தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு ; நள்ளிரவு ; இருள் ; மஞ்சள் . பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. (பிங்.) 1. Night;
  • நள்ளிரவு. நிசியில் கதவைத் தட்டினான். 2. Midnight;
  • இருள். (திவா.) 3. Darkness;
  • மஞ்சள். (பிங்.) 4. Turmeric;
  • பொன். (பிங்.) Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, இருள்; 2. night, இரவு; 3. turmeric, மஞ்சள்; 4. gold, பொன்.

வின்சுலோ
  • [nici] ''s.'' Darkness, இருள். 2. Night, இ ரா; ''(a contraction of Nisiya.)'' 3. Turmeric of Indian saffron, மஞ்சள். 4. Gold, பொன். See நிதி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < niši loc. sing. of niš. 1.Night; இரவு. (பிங்.) நிசிவேலை நித்திரை (திருவாச.4, 28). 2. Midnight; நள்ளிரவு. நிசியில் கதவைத்தட்டினான். 3. Darkness; இருள். (திவா.) 4.Turmeric; மஞ்சள். (பிங்.)
  • n. cf. niṣka. Gold; பொன். (பிங்.)