தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாம் பாதாளமாதி லோகநிகிலமும் (திருப்பு. 327). Entireness, whole;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. entireness, the whole, universality, universe, (as அகிலம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எல்லாம்.

வின்சுலோ
  • [nikilam] ''s.'' Entireness the whole, uni versality, universe, as அகிலம், எல்லாம். W. p. 465. NIKHILA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-khila. Entireness,whole; எல்லாம். பாதாளமாதி லோகநிகிலமும்(திருப்பு. 327).