தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு திக்குகளான கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு திக்குகள். நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3). The four cardinal points;

வின்சுலோ
  • ''s.'' [''also'' நாற்பெருந்திசை.] The four cardinal points, நான்குதிக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால் +. The fourcardinal points; நான்கு திக்குகள். நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3).