தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் மனைவியாகிய கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நான்முகன் மனைவி] சரசுவதி. (பிங்.) Sarasvatī, as the consort of Naṉmukaṉ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரச்சுவதி.

வின்சுலோ
  • ''s.'' Sarasvati, as wife of Brahma, சரஸ்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நான்முகன்திருவந்தாதி nāṉ-mukaṉ-tiru-v-antātin. < id. +. A section of Nālāyira-p-pirapantam by Tirumaḻicai-y-āḻvār, commencing with the word Nāṉ-mukaṉ; திருமழிசையாழ்வார் இயற்றியதும், நான்முகன் என்ற சொல்லால்தொடங்குவதுமான நாலாயிரப்பிரபந்தப் பகுதி.
  • n.< நான்முகன் +. Sarasvatī, as the consort ofNāṉmukaṉ; [நான்முகன் மனைவி] சரசுவதி. (பிங்.)