தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு கொம்புடைய யானையாகிய ஐராவதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நாற்கொம்புடைய யானை] ஜராவதம். The four-tusked elephant of Indra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐராவதம்.

வின்சுலோ
  • ''s.'' The four tusked elephant of Indra, ஐராவதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நான்மருப்பியானையூர்தி nāṉ-maruppi-yāṉai-y-ūrtin. < நான்மருப்பியானை +. Indra, asriding airāvatam; [ஐராவதத்தை வாகனமாக உடையவன்] இந்திரன். (சூடா.)
  • n.< id. + மருப்பு +. The four-tusked elephant ofIndra; [நாற்கொம்புடைய யானை] ஐராவதம்.