தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமையன். (சது.) 9. Elder brother;
  • அரசன். (உரி. நி.) 2. King;
  • தலைவன். (பிங்.) 1. Master, lord, superior;
  • கணவன். நாதனைப் பிரிந்தனள் (கம்பரா. கிளைகண்டு. 52). 3. Husband;
  • ஆசிரியன். (W.) 4. Guru;
  • முனிவன். (W.) 5. Sage, holy person;
  • கடவுள். 6. The Supreme Being;
  • சிவபெருமான். (நாமதீப. 11.) 7. šiva.
  • அருகக்கடவுள். (சூடா.) 8. Arhat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. & hon. நாதர்), the Supreme Being, கடவுள்; 2. a lord, a master, இறைவன்; 3. an eminent holy person, a saint, a sage, முனிவன்; 4. a husband; 5. a guru, குரு; 6. Siva; 7. Argha. சகநாதன், the lord of the universe, an epithet of Vishnu.

வின்சுலோ
  • [nātaṉ] ''s.'' [''plu. and hon.'' நாதர்.] The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். W. p. 46. NATHA. 3. Argha, அருகன். 4. A guru, குரு. 5. A king, இராசன். 6. A master, a lord, a worthy person, எப்பொருட் குமிறைவன். 7. A husband, கணவன். 8. An elder brother, மூத்தவன். (சது.) 9. A great, eminent or holy person; a saint, a sage, முனிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nātha. 1. Master,lord, superior; தலைவன். (பிங்.) 2. King; அரசன். (உரி. நி.) 3. Husband; கணவன். நாதனைப்பிரிந்தனள் (கம்பரா. கிளைகண்டு. 52). 4. Guru;ஆசிரியன். (W.) 5. Sage, holy person; முனிவன்.(W.) 6. The Supreme Being; கடவுள். 7.Šiva; சிவபெருமான். (நாமதீப. 11.) 8. Arhat;அருகக் கடவுள். (சூடா.) 9. Elder brother; தமையன். (சது.)