தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிகளின் இசைவு. நாதக்கட்டில்லாத கோஷ்டி. 1. Harmony of sounds;
  • நாதம் நன்கு கேட்கும்படியான கட்டடவமைப்பு. இந்தக் கட்டிடம் நாதக்கட்டில்லாதது. Loc. 2. Acoustic properties of a hall or building;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாதம் +.1. Harmony of sounds; ஒலிகளின் இசைவு.நாதக்கட்டில்லாத கோஷ்டி. 2. Acoustic properties of a hall or building; நாதம் நன்கு கேட்கும்படியான கட்டடவமைப்பு. இந்தக் கட்டிடம் நாதக்கட்டில்லாதது. Loc.