தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுதல் ; படைத்தல் ; நிலைநிறுத்துதல் ; எழுதுதல் ; வாழவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுதல். கற்பக நாட்டி (திருவாச. 9,3). 1. To set up, fix, plant, place in the ground, as a pole; to erect; to insert;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. K. nāṭu,M. nāṭṭuka.] 1. To set up, fix, plant, placein the ground, as a pole; to erect; to insert;நடுதல். கற்பக நாட்டி (திருவாச. 9, 3). 2. Toestablish, as laws, customs, rules, fame, reputation; to lay down, as a theory, an opinion;நிலைநிறுத்துதல். சிலப்பதிகாரமென்னும் பெயரானாட்டுதும் யாமோர்பாட்டுடைச் செய்யுள் (சிலப். பதி.60). 3. To establish one in life; வாழவைத்தல்.அவனை நன்னிலையில் நாட்டினான். 4. To create;படைத்தல். மண்ணாட்டுநர் காக்குநர் வீட்டுநர் வந்தபோதும் (கம்பரா. நகர்நீ. 122). 5. To write, inscribe, as placing a style upon a palm leaf; எழுதுதல். இவன் நம்முடையான் என்று அங்கே நாட்டுஎன்று (ஈடு, 4, 5, 2).