தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்பகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்பகல். தொண்டர்நாட்கூறு திருவமுது செய்யக்கண்டு (பெரியபு. திருஞான. 567). Forenoon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fore-noon; முற்பகல். தொண்டர் நாட்கூறு திருவமுதுசெய்யக்கண்டு (பெரியபு. திருஞான. 567).