தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; கருடன் ; அரசர் ஏறுதற்குரிய யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் ஏறுதற்குரிய யானை. 1. Royal elephant;
  • கருடன். 2. Garuda;
  • மயில். 3. Peacock;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāga-vārika. (யாழ். அக.) 1. Royal elephant; அரசர்ஏறுதற்குரிய யானை. 2. Garuḍa; கருடன். 3. Pea-cock; மயில்.