தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைமுகத்தவனான கணபதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [யானை முகத்தோன்] கணபதி. நாகமுக னம்பிக்கு நவிலலுற்றான் (பெரியபு. திருமுறைகண். 11). Gaṇapati, as elephant-faced;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Gaṇapati, as elephant-faced; [யானை முகத்தோன்]கணபதி. நாகமுக னம்பிக்கு நவிலலுற்றான் (பெரியபு. திருமுறைகண். 11).