தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவக்கிரகசாந்தியாக விளக்கிடு கல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒருவகைத்தாலி. Loc. The tāli tied round the neck of girls, on the occasion of viḷakkiṭu-kalyāṇam, in propitiation of nava-k-kirakam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < navan +. The tāli tied round the neck of girls, on the occasion of viḷakkiṭu-kalyāṇam, in propitiation ofnava-k-kirakam; நவக்கிரகசாந்தியாக விளக்கிடுகல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒருவகைத்தாலி.Loc.