தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழுந்து , நெல் , எள்ளு , கடலை , கொள்ளு , கோதுமை , அவரை , பயறு , துவரை ஆகிய ஒன்பது தவசங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். (w.) The nine kinds of grain, viz., kōtumai, nel, tuvarai, payaṟu, kaṭalai, avarai, eḷ, uḻuntu, koḷ;

வின்சுலோ
  • ''s.'' The nine kinds of grain proper to be presented with burnt offerings; oblations to the gods; or to the nine planets, one to each, 1. கோதுமை, wheat, offered to the sun. 2. நெல், paddy, to the moon. 3. துவரை, a kind of lentil to Mars. 4. பயறு, pulse, to Mercury. 5. கடலை, Bengal gram, to Jupiter. 6. அவ ரை, beans, to Venus. 7. எள், sesamum, to Saturn. 8. உழுந்து, a kind of pulse, Pha seolus mungo, to Rahu. 9. கொள், gram, to Ketu.
  • ''s.'' The nine kinds of grain oblations. See தானியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The nine kinds of grain, viz.kōtumai,nel, tuvarai, payaṟu, kaṭalai, avarai, eḷuḻuntu, koḷ; கோதுமை, நெல், துவரை, பயறு,கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பதுவகைத் தானியங்கள். (W.)