தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள் ; காண்க : நவவருடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See நவவருடன். இத்தீவுளமரு நவகண்டவெல்லை யறைவன்மாதோ (கந்தபு. அண்டகோ. 35).
  • கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வட பால்விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேபதம், தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம் எனப் பூமியின் பிரிவாயமைந்துள்ள ஒன்பது கண்டங்கள். (பிங்) நவகண்ட பூமிப்பரப்பை (தயு. சின்மயா.11). 1. The nine continents of the earth, viz., kīḻpālvitēkam, mēlpālvitēkam, vaṭapālvitēkam, teṉpālvitēkam, vaṭapālirēpatam, teṉpālirēpatam, vaṭapāṟparatam, teṉ paṟparatam, mattimakaṇṭam;

வின்சுலோ
  • ''s.'' The nine classes of gods.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < navan +. 1. The nine continents of the earth, viz.kīḻpāl-vitēkam, mēlpālvitēkam, vaṭapālvitēkam, teṉpāl-vitēkam, vaṭapālirēpatam, teṉpālirēpatam,vaṭapāṟparatam, teṉpāṟparatam, mattima-kaṇṭam; கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபால்விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேபதம்,தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம்,மத்திமகண்டம் எனப் பூமியின் பிரிவாயமைந்துள்ளஒன்பது கண்டங்கள். (பிங்.) நவகண்டபூமிப்பரப்பை(தாயு. சின்மயா. 11). 2. See நவவருடம். இத்தீவுளமரு நவகண்டவெல்லை யறைவன் மாதோ (கந்தபு.அண்டகோ. 35).