தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடிகொடாது பேசுகை ; மறைந்து சொல்லுகை ; ஓர் அபசுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைந்து செல்லுகை. 2. Skulking;
  • பிடிகொடாது பேசுகை. 1. Slipping, evading;
  • ஓர் அபசுரம். (திருவாலவா. 57,14, அரும்.) 3. (Mus.) A defective note;

வின்சுலோ
  • ''v. noun.'' A slipping, evading, &c., ''as the verb.'' காரியத்தைநழுவலிலேவிடாதே. Don't let the affair lie still.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Slipping,evading; பிடிகொடாது பேசுகை. 2. Skulking;மறைந்து செல்லுகை. 3. (Mus.) A defectivenote; ஓர் அபசுரம். (திரவாலவா. 57, 14, அரும்.)