தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷம் அறுபதனுள் ஐம்பதாவதாண்டு The 50th year of the jupiter cycle ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 5th year of the Hindu cycle.

வின்சுலோ
  • [nḷ] ''s.'' The fiftieth year of the Indian cycle, as A. D. 1856. See வருஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Anala. The 50th year of theJupiter cycle; வருஷம் அறுபதனுள் ஐம்பதாவதாண்டு.