தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லொழுக்கம் ; ஔவையார் இயற்றிய நீதிநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஔவையார் இயற்றிய நீதி நூல். 2. A didactic poem by Auvaiyār;
  • நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென்மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147). 1. Right path;

வின்சுலோ
  • ''s.'' A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Rightpath; நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென்மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147). 2. A didactic poem by Auvaiyār; ஔவையார் இயற்றிய நீதிநூல்.