தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்புத்தி ; நற்போதனை ; ஒரு நீதி நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நீதிநூல். (யாழ். அக.) 3. An ethical treatise;
  • நற்போதனை. (W.) 2. Good instruction or counsel;
  • நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139). 1. Good sense;

வின்சுலோ
  • ''s.'' Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good in struction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Good sense; நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர்(நாலடி, 139). 2. Good instruction or counsel;நற்போதனை. (W.) 3. An ethical treatise; ஒருநீதிநூல். (யாழ். அக.)