தமிழ் - தமிழ் அகரமுதலி
    செத்தை ; மக்கட்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனக்கூட்டம். (J.) Crowd of people;
  • செத்தை. (சூடா.) Dry rubbish as dead leaves;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dry rubbish, செத்தை; 2. (for நரர், com. நருள்) people, சனம்.
  • நரலு, I. v. i. sound; roar, ஒலி; 2. hum.

வின்சுலோ
  • [nrl] ''s.'' Dry rubbish, as straws, dead leaves, twigs, &c., செத்தை. (சது.) 2. [''prov. for'' நரர். ''com.'' நருள்.] People, சனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. Dry rubbish, asdead leaves; செத்தை. (சூடா.)
  • n. cf. nara. Crowd of people;சனக்கூட்டம். (J.)