தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நரசிங்கமூர்த்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரசிங்கமூர்த்தி. தம்பத்தின் அனகமாநரமடங்கலா யவதரித்து (பாகவத.1, மாயவன.31). Viṣṇu, as Man-lion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நரசிங்கம்.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, as நரசிங்கம்; [''ex'' மடங்கல், lion.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nara. +.Viṣṇu, as Man-lion; நரசிங்கமூர்த்தி. தம்பத்தின்
    -- 2165 --
    அனகமாநரமடங்கலா யவதரித்து (பாகவத. 1, மாயவன. 31).