தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர். 1. Nabob, Muhammadan official or governor under the Great Mogul;
  • முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப்படும் பட்டங்களிலொன்று . (W.) 2. A title conferred on Muhammadan gentleman of distinction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நபாப், s. (Hind.) the Nabob of the Mussalmans, துலுக்க அரசன்.

வின்சுலோ
  • [npāpu ] --நபாப், ''s. (Hind.)'' The Nabob of the Mussulmen, துலுக்கஅரசன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. nawāb. 1. Nabob,Muhammadan official or governor under theGreat Mogul; மொகலாயவரசரின் கீழமைந்தஇராசப்பிரதிநிதி முதலானோர். 2. A title conferred on Muhammadan gentlemen of distinction; முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப்படும் பட்டங்களிலொன்று. (W.)