தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகன்ற இடம் ; மண்டலம் ; நடு ; உச்சந்தலை ; உச்சி ; திசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்டலம். பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய (பதிற்றுப்.59, 14). 2. Region, dominion;
  • அகன்ற இடம். நனந்தலைப் பேரூ ரெரியுநக்க (புறநா. 57). 1. Expanse;
  • உச்சி. (அக. நி.) 5. The highest point, zenith;
  • திசை. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 6. Cardinal point, direction;
  • நடு. (பிங்.) 3. Middle;
  • உச்சந்தலை. 4. Crown of the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. crown of the head, the zenith, உச்சி; 2. middle, நடு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சி,நடு.

வின்சுலோ
  • ''s.'' A medium, the middle. குடுமித்தலை--கொண்டைத்தலை--சட்டித்தலை- சுட்டித்தலை--பரட்டைத்தலை--மொட்டைத்தலை, which see in their places.
  • [nṉntlai] ''s.'' Middle, நடு. 2. Crown of the head, the zenith, உச்சி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நனம் +. 1.Expanse; அகன்ற இடம். நனந்தலைப் பேரூ ரெரியுநக்க. (புறநா. 57). 2. Region, dominion; மண்டலம். பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய (பதிற்றுப்.59, 14). 3. Middle; நடு. (பிங்.) 4. Crown ofthe head; உச்சந்தலை. 5. The highest point,zenith; உச்சி. (அக. நி.) 6. Cardinal point,direction; திசை. நால்வேறு நனந்தலை யோராங்குநந்த (பதிற்றுப். 69, 16).