தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தோட்டம் , இந்திரனது பூங்காவனம் ; சோலை ; நந்தன ஆண்டு ; நத்தை ; தவளை ; நாரத்தை ; மகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவளை. (யாழ். அக.) 2. Frog;
  • நாரத்தை. 3. Bitter orange;
  • . 1. See நந்தனவனம், 1. சுரகுலாதிபன் றூய்மலர் நந்தனம் (பிரபுலிங். கணபதிகாப்பு).
  • நத்தை. (சங். அக.) 1. cf. நந்து. Snail;
  • . 3. See நந்தன. (w.)
  • பூந்தோட்டம். சந்தமிகு கல்யாணமா நந்தனந்தன்னில் (பிரபுலிங். வசவ. 3). 2. Flower-garden;
  • சந்தோஷம். நந்தன முறுவதிந்த நகரம் (விநாயகபு. திருந. 128.) Pleasure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the flower-garden of Indra; 2. a flower-garden; 3. the 26th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [nantaṉam] ''s.'' The flower garden of Indra, இந்திரன்பூங்கா. W. p. 453. NANDANA. 2. A flower garden, நந்தவனம். 3. [''also'' நந்தன.] The twenty-sixth year of the Indian cycle, ஓர்வருஷம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nandana. 1.See நந்தனவனம், 1. சுரகுலாதிபன் றூய்மலர் நந்தனம்(பிரபுலிங். கணபதிகாப்பு.). 2. Flower-garden;பூந்தோட்டம். சந்தமிகு கல்யாணமா நந்தனந்தன்னில்(பிரபுலிங். வசவ. 3). 3. See நந்தன. (W.)
  • n. 1. cf. நந்து.Snail; நத்தை. (சங். அக.) 2. Frog; தவளை. (யாழ்.அக.) 3. Bitter orange; நாரத்தை.
  • n. < nandana.Pleasure; சந்தோஷம். நந்தன முறுவதிந்த நகரம்(விநாயகபு. திருந. 128).