தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; உறவு ; நட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3). 1. Love, attachment, affection;
  • சினேகம் நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள், 998). 2. Amity, friendship;
  • உறவு. (பிங்.) 3. Relationship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. love, friendship, அன்பு. நண்பன், a friend, a lover; சிநேகிதன்; 2. a companion, தோழன்; 3. a ruler of a mountainous district; 4. hemp, சணல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நட்பு.

வின்சுலோ
  • [nṇpu] ''s.'' Love, friendship, amity, attachment, அன்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நள்-. [T. nanupu, K. M.naṇpu.] 1. Love, attachment, affection; அன்பு.எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3). 2.Amity, friendship; சினேகம். நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள், 998). 3. Relationship;உறவு. (பிங்.)