தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடக்கும் மலையாகிய யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (நடக்கும் மலை.) யானை. நடைமலை யெயிற்றினிடை தலைவைத்தும் (கல்லா. 12). Lit., walking hill, Elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit.,walking hill. Elephant; [நடக்கும் மலை] யானை.நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12).