தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தாடுதல் ; பாசாங்குசெய்தல் ; கோலங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசாங்கு செய்தல் நடித்துமண்ணிடைப் பொய்யினைப் பல செய்து. (திருவாச, 41, 3) 3. To make pretence, affect importance ;
  • கூத்தாடுதல் நடிக்குமயி லென்னவரு நவ்விலிழியாரும் (கம்பரா வரைக்காட்சி. ) 1. To dance; to act on the stage;
  • கோலங்கொள்ளுதல் நடைத்தெதிர் நடந்ததன்றே (இரகு. ஆற்று. 20). 2. To assume manifestations or forms, as a deity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < naṭa. 1.To dance; to act on the stage; கூத்தாடுதல்.நடிக்குமயி லென்னவரு நவ்விவிழியாரும் (கம்பரா.வரைக்காட்சி. 15). 2. To assume manifestations or forms, as a deity; கோலங்கொள்ளுதல்.நடித்தெதிர் நடந்ததன்றே (இரகு. ஆற்று. 20). 3.To make pretence, affect importance; பாசாங்கு
    -- 2141 --
    செய்தல். நடித்துமண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து (திருவாச. 41, 3).