தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தை ; செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நடவடிக்கை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நடவடிக்கை, s. conduct, நடபடி.

வின்சுலோ
  • [nṭvṭi ] -நடவடிக்கை, ''s.'' நவி.) Conduct, as நடபடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நடைபடி. [T.naḍavaḍi, M. naṭavaṭi.] See நடவடிக்கை.