தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்றுகை . Planting ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நடவு v. n. of நடு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுதல்.

வின்சுலோ
  • [nṭl ] --நடவு, ''v. noun.'' Planting, trans planting. See under நடு, ''v.''>
  • ''v. noun.'' As நடுகை. 2. Fixing as of a stake or pile, ஊன்றல். ''(Beschi.)''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நடு-. Planting; ஊன்றுகை.