தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சனை ; துன்பம் ; பொய்ம்மை ; பாசாங்கு ; அசைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைவு. (சூடா) . 5. Trembling, shaking
  • வஞ்சனை கடலைப்பட் டெல்லா நின் பூழ் (கலித்.95, 33). 1. Guile;
  • பொய்ம்மை நடலைவாழ்வு கொண் டென்செய்திர் (தேவா.1203). 2. Deception, illusion;
  • பாசாங்கு. 3. Pretence, affectation;
  • துன்பம் (பிங்) நடலையு ளடிகள் வைக (சீவக.1941). 4. Distress, suffering, afḷiction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fraud, cunning, deceit, வஞ்சனை; 2. falsehood, பொய்; 3. affliction, துன்பம்; 4. trembling, நடுக்கம்; 5. petulancy, insolence, நடலம்.

வின்சுலோ
  • [nṭlai] ''s.'' Trembling, நடுக்கம். 2. Dis tress, sufering, affection துன்பம். 3. Guile, வஞ்சனை. 4. Deception falsehool, பொய், (சது.) 5. ''(c.)'' Petulancy, insolence, &c., as நடலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Guile; வஞ்சனை.நடலைப்பட் டெல்லா நின்பூழ் (கலித். 95, 33). 2.Deception, illusion; பொய்ம்மை. நடலைவாழ்வுகொண் டென்செய்திர் (தேவா. 1203, 4). 3. Pretence, affectation; பாசாங்கு. Colloq. 4. Distress,suffering, affliction; துன்பம். (பிங்.) நடலையு ளடிகள் வைக (சீவக. 1914). 5. Trembling, shaking;அசைவு. (சூடா.)