தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தல் ; உலாவுதல் ; திரிதல் ; ஊடாடுதல் ; வழங்குதல் ; கூத்தாடுதல் ; பரவியிருத்தல் ; துன்பம் முதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவியிருத்தல் . 5. To prevail, as epidemics ;
  • வழங்குதல். 4. To circulate, as coin, as a report;
  • சஞ்சரித்தல். திருடர் இரவில் நடமாடுகின்றனர். 3. To haunt or frequent, as evil spirits; to infest, as beasts or reptiles;
  • துக்கமுதலியவற்றால் அடை படிருந்து வெளிவருதல். 2. To rise, come out, as from depressed circumstances, poverty;
  • உலாவுதல. 1. To go about, move about, as after sickness;
  • கூத்தாடுதல். வலம்வந்த மடவார்கள நடமாட முழவதிர (தேவா..278, 1.) To dance ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob.நடை + ஆடு-. (W.) 1. [T. naḍayāḍu.] To goabout, move about, as after sickness; உலாவுதல்.2. To rise, come out, as from depressed circumstances, poverty; துக்கமுதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல். 3. To haunt or frequent,as evil spirits; to infest, as beasts or reptiles;சஞ்சரித்தல். திருடர் இரவில் நடமாடுகின்றனர். 4.To circulate, as coin, as a report; வழங்குதல். 5.To prevail, as epidemics; பரவியிருத்தல்.
  • v. intr. < நடம்+. To dance; கூத்தாடுதல். வலம்வந்த மடவார்கள்நடமாட முழவதிர (தேவா. 278, 1).