தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நடத்தைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வாக்குள்ளவன். 1. A man of influence;
  • வாடிக்கைக்காரன். 2. Customer;
  • சோரநாயகன். Loc. 3. Paramour;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A man of influence or prosperity. 2. A customer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நடப்பு +. [M. naṭappukāran.] (J.) 1. Aman of influence; செல்வாக்குள்ளவன். 2. Customer; வாடிக்கைக்காரன். 3. Paramour; சோரநாயகன். Loc.